மக்காச்சோள இட்லி செய்வது எப்படி?

சுவையான மக்காச்சோள இட்லி

மக்காச்சோள இட்லி என்பது சத்துமிக்க ஆரோக்கியமான இட்லி ஆகும். இதனை நாட்டு மக்காச்சோளத்தில் தயார் செய்வதால் இதனுடைய சுவை மிகும்.

சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் நன்கு காய்ந்த மக்காச்சோளமே இட்லி தயார் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

மக்காச்சோளத்தில் நார்ச்சத்து மிகுதி ஆதலால் மலச்சிக்கல் உள்ளவர்கள் இதனை அடிக்கடி செய்து உண்ணலாம்.

அரிசியில் செய்யப்படும் இட்லிக்கு மாற்றாக இதனை தயார் செய்து உண்ணலாம்.

இனி சுவையான மக்காச்சோள இட்லி செய்யும்முறை பற்றிப் பார்க்கலாம். Continue reading “மக்காச்சோள இட்லி செய்வது எப்படி?”

ரோட்டோர காளான் மசாலா செய்வது எப்படி?

சுவையான ரோட்டோர காளான் மசாலா

ரோட்டோர காளான் மசாலா என்பது தெருவோரக் கடைகளில் விற்கப்படும் உணவு வகை ஆகும்.

இது எல்லோராலும் விரும்பி உண்ணப்படுகிறது. வீட்டில் எளிய முறையில் சுவையான காளான் சில்லி செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “ரோட்டோர காளான் மசாலா செய்வது எப்படி?”

முட்டை ரோல் சப்பாத்தி செய்வது எப்படி?

சுவையான முட்டை ரோல்

முட்டை ரோல் சப்பாத்தி என்பது அருமையான சிற்றுண்டி வகையாகும். இதனை தயார் செய்து குழந்தைகளுக்கு பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம்.

எளிய வகையில் முட்டை ரோல் சப்பாத்தி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “முட்டை ரோல் சப்பாத்தி செய்வது எப்படி?”

வெஜ் ரோல் சப்பாத்தி செய்வது எப்படி?

சுவையான வெஜ் ரோல் சப்பாத்தி

வெஜ் ரோல் சப்பாத்தி என்பது அருமையான சிற்றுண்டி வகையாகும்.

இதனை தயார் செய்து குழந்தைகளுக்கு பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம்.

இனி எளிய வகையில் வெஜ் ரோல் சப்பாத்தி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “வெஜ் ரோல் சப்பாத்தி செய்வது எப்படி?”

அன்னாசி கேசரி செய்வது எப்படி?

சுவையான அன்னாசி கேசரி

அன்னாசி கேசரி என்பது அன்னாசி பழத்தினைச் சேர்த்து செய்யப்படும் இனிப்பு வகை ஆகும். இதனை விழா நாட்களிலும் விருந்தினர்களின் வருகையின் போதும் செய்து அசத்தலாம்.

இதனுடைய சுவையும், மணமும் அனைவரையும் கவர்ந்திழுக்கும். இனி எளிய வகையில் அசத்தலான அன்னாசி கேசரி செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “அன்னாசி கேசரி செய்வது எப்படி?”