அடுப்பங்கரை அழகா இருந்த வரை
தடுக்கப்பட்டு இருந்த நோய்களெல்லாம்
கொடுக்கு முளைத்து திரியுதே ஏன்?
ஜொமாட்டோ செய்த சாதனை தானோ
எடுப்பு சாப்பாடு நம்மை
இயலாதவங்களா மாத்திருச்சே…
உடுப்பு ரெடிமேட் சரி
உணவுமா ரெடிமேட்?
துடுப்பில்லா படகுதான் வாழ்க்கை…
தடுக்க தெரிஞ்சவங்க பாக்கியவான்கள்!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!