நூலகம் செல்வோம் நூலகம் செல்வோம்
வாரத்தில் ஒருநாளேனும் நூலகம் செல்வோம்
விரிவு செய்வோம் விரிவு செய்வோம்
அறிவை இலவசமாக விரிவு செய்வோம்
படிக்க செல்வோம் படிக்க செல்வோம்
பண்பாடு மலர படிக்க செல்வோம்
பிடிக்க செல்வோம் பிடிக்க செல்வோம்
பரந்த உலகை நம் கைகளில் பிடிக்க செல்வோம்