அகங்காரம் கோபம் காமம் என நம்
மனதில் தோன்றும் அரக்க குணம்
பாங்காய் அதனை செய்வோம் சூரசம்ஹாரம்…
நேர்மறை எண்ணங்கள் (சேவலும் மயிலும்) என
மாற்றிடத் தோன்றும் தெய்வகுணம்…
இக்குணம் மனதில் நிலைபெறவே
செல்வமும் புகழும் ( தெய்வானை வள்ளி)
இயல்பாக சேர்ந்திடும் இக்கணம்
என்பதைச்சொல்லும் திருநாளாம்
கந்தசஷ்டித் திருநாள்…
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!