தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் காய்ச்சலை ஒழிக்க, நாமும் சற்று உதவி செய்வோம்.
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, நம்மால் இயன்ற அளவு பணம் அனுப்புவோம்.
நம் அக்கம் பக்கத்தில் இருக்கும் வறியோருக்கும் நலிந்தோர்க்கும் உதவுவோம்.
இக்கட்டான இத்தருணத்தில், மக்களுக்கு உதவும் அனைவரையும் இனிது வணங்குகின்றது!
மறுமொழி இடவும்