சிரிப்பு மனிதருக்கே உண்டான சிறப்பு
சிரிப்பு வெண்ணிற பற்களின் விரிப்பு
சிரிப்பு சொல்லாமல் தரும் குறிப்பு
சிரிப்பு என்றும் தராது சலிப்பு
சிரிப்பு நோயைப் போக்கும் களிப்பு
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
சிந்தனையும் தரும் சிரிப்பே சிறப்பு
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!