மகாராஷ்டிரா மாநிலத்தில் நெவாஸா தாலுகாவில் உள்ள சனி ஷிங்னாபூர் என்ற கிராமத்தில் எந்த வீட்டிற்கும் ஏன் வங்கிகளுக்கும் கதவுகள் கிடையாது.
சனி பகவான் ஊரைக் காப்பற்றுவதாக மக்கள் நம்புகிறார்கள். இது வரை இங்கு திருட்டு சம்பவங்கள் இல்லை என்பதும் கூடுதல் செய்தி!
‘அடையா நெடுங்கதவு‘ என படித்த வார்த்தை நினைவுக்கு வருகிறது.
அருகிலிருப்பவரைக்கூட நம்பாமல், ஒரே இடத்தில் இருப்பரையும் நம்பாமல், கண்காணிப்பு கேமரா மூலம் நம்மை பாதுகாத்து வரும் இந்த கால நகர வாழ்க்கை இனிமையானதா என்ன?
பயத்தின் வெளிப்பாடு
கேமரா பயன்பாடு
சூழல் அப்படி நம்மைச் சுற்றி இருக்க
குறை சொல்ல இயலாது
இது போன்ற சூழலில்
பயமே மிகையாக ….
அமைதி குறைவாக ….
நமக்கு நாமே கட்டிய சிறைச்சாலைகளாக வாழிடங்கள்!
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!