தமிழக அரசு விடுமுறை நாட்கள் 2022

தமிழ் நாடு அரசு இலச்சினை

2022 ஆண்டிற்கான‌ தமிழக‌ அரசு விடுமுறை நாட்கள்

வ.
எண்
தேதிகிழமைவிபரம்
101.01.2022சனிக்கிழமைஆங்கிலப் புத்தாண்டு
214.01.2022வெள்ளிக்கிழமைதைப்பொங்கல்
315.01.2022சனிக்கிழமைதிருவள்ளுவர் தினம்
416.01.2022ஞாயிற்றுக்கிழமைஉழவர் திருநாள்
518.01.2022செவ்வாய்க்கிழமைதைப்பூசம்
626.01.2022புதன்கிழமைஇந்திய குடியரசு தினம்
701.04.2022வெள்ளிக்கிழமைவங்கிக ஆண்டு கணக்கு முடிவு
802.04.2022சனிக்கிழமைதெலுங்கு வருடப்பிறப்பு
914.04.2022வியாழக்கிழமைதமிழ்ப் புத்தாண்டு / டாக்டர் அம்பேத்கார் பிறந்ததினம் / மகாவீரர் ஜெயந்தி
1015.04.2022வெள்ளிக்கிழமைபுனித வெள்ளி
1101.05.2022ஞாயிற்றுக்கிழமைமே தினம்
1203.05.2022செவ்வாய்க்கிழமைரம்ஜான்
1310.07.2022ஞாயிற்றுக்கிழமைபக்ரீத்
1409.08.2022செவ்வாய்க்கிழமைமொகரம்
1515.08.2022திங்கட்கிழமைஇந்திய சுதந்திர தினம்
1619.08.2022வெள்ளிக்கிழமைகிருஷ்ண ஜெயந்தி
1731.08.2022புதன் கிழமைவிநாயக சதுர்த்தி
1802.10.2022ஞாயிற்றுக்கிழமைகாந்தி ஜெயந்தி
1904.10.2022செவ்வாய்க்கிழமைசரஸ்வதி பூஜை/ ஆயுத பூஜை
2005.10.2022புதன் கிழமைவிஜயதசமி
2109.10.2022ஞாயிற்றுக்கிழமைமிலாடிநபி
2224.10.2022திங்கட்கிழமைதீபாவளிப் பண்டிகை
2325.12.2022ஞாயிற்றுக்கிழமைகிறிஸ்துமஸ் பண்டிகை

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.