இனிய தீபாவளியைக் கொண்டாடுவோம்
எல்லோரும் கூடி மகிழ்ந்து
திண்டாடும் மக்களையும் இன்று
கொண்டாட வைப்போம் முடியுமளவு
பட்டாசை வெடிப்போம் – பிறர்
திட்டாதபடி தூரத்தில் வெடிப்போம்
பாதுகாப்பாய் வெடிப்போம் – பிறரை
பாதுகாத்தும் வெடிப்போம்
உறவினர் நண்பர் இல்லம் செல்வோம்
உள்ளம் மகிழ வாழ்த்துவோம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!