இனிது ஒரு நடுனிலை இதழ். எந்த ஒரு அரசியல் கட்சியையும் ஆதரிக்காமல் கட்சிகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் கருத்து சொல்லும் இதழ்.
தேர்தல் அறிக்கை என்பது வெற்று வாக்குறுதிகள் என்பதைவிட அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அந்த கட்சி எப்படிச் செயல்படும் என்பதற்கான திசைகாட்டி என்றும் பொருள் கொள்ளலாம்.
ஓரு கட்சி ஆளும் கட்சியாக ஆனாலும் சரி, எதிர் கட்சியாக ஆனாலும் சரி அல்லது ஒரு உறுப்பினரை மட்டும் சட்ட மன்றத்துக்கு அனுப்பினாலும் சரி தேர்தல் அறிக்கை என்பது முக்கியமானது.
அனைத்துக் கட்சி தேர்தல் அறிக்கைகளையும் வாக்காளர்கள் தெரிந்து கொள்வது நமது நாட்டுக்கு நல்லது என்ற எண்ணத்தில் இனிது அனைத்துக் கட்சி தேர்தல் அறிக்கைகளையும் பதிப்பிக்க உள்ளது. படித்துப் பயன்பெறுங்கள்.
மறுமொழி இடவும்