பற்றற்று வாழ
கற்றுத் தந்த
தொற்று
சுற்றுலாத் தலம்
தேடி
சுற்றியவர்க்கு
வீட்டையே
சுற்றுலாத் தலமாக்கிக்
கொடுத்த
தொற்று
அன்பு தேடி
ஆலயம்
அலைந்தவர்க்கு
முதலில்
குடும்பத்தினை
அன்பு நிறை
ஆலயமாக
மாற்று என
கற்றுத் தந்த
தொற்று
ஆர்.இந்துஜா
மறுமொழி இடவும்