மாட்டு வண்டி தூளியாட்டு
காங்கேயம் காளையோட கழுத்து மணி எசப்பாட்டு
கட்டை வண்டி என்றாலும்
கடகட என்று ஓடும்
ஆரக்கால் எழுப்பும் ஓசை
ஆனந்த தாலாட்டு
இப்படித்தான் இருந்த வாழ்க்கை காணாத நிலையாச்சு…
காரு பஸ்ஸு கரும்புகைக்கு ஊரு இப்ப பாழாச்சு…
காத்தும் கூட காசுக்கு என்ற நிலையும் வந்தாச்சு…..
கைபேசி: 9865802942