மெல்லத் துளிர்க்கும்

இலைகளை உதிர்த்து

வெறுமையில் கிடந்த மரமே

மெல்லத் துளிர்க்கும்

மலர்ந்து மணக்கும்

பழுத்து சிரிக்கும்

விதையென விழுந்து

விரைந்து முளைக்கும்…

வெறுமையை வெறுத்தால் முளைப்பது எப்படி?

பொறுமையை இழந்தால் வெற்றி பெறுவது எப்படி?

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.