கோடை கால ஒடையிலே
குளிச்ச காலம் போயிருச்சு…
ஓடையெலாம் தேவையில்லா
கழிவால நிறைஞ்சிருக்கு…
மாடு கன்று குடிக்கக்கூட
தண்ணியில்லா நிலையும் ஆச்சு…
மனித கூட்டம் மினரல் வாட்டர்
கேனில் குடியேறியாச்சு…
பாவம் இயற்கை நீர்நிலைகள்
பரிதவிச்சு விழிக்கலாச்சு…
யார் இதனை சரிசெய்ய
என்ற கேள்வி நிலைக்கலாச்சு…
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!