வெயிலில் காய்ந்து
மழையில் நனைந்து
தெருவினில் ஓடித் திரிந்து
பெருமழை பெய்து
பெருகிய நீரில் காகித
கப்பல் மிதக்கச் செய்து
திரும்பிய திசையெல்லாம்
உறவென எண்ணும்
உணர்வினை வளர்த்த
சிறுவயது இன்பம்
நம் சந்ததிக்கில்லையே
பெருகிய அறிவியல்
மீளத்தருமா இதனை
கைபேசி: 9865802942
மறுமொழி இடவும்