இடி மின்னலின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை

இடி மின்னலின் போது செய்ய வேண்டியவை

உயிரினங்களைக் கவர்ந்திழுப்பதும் மற்றும் அச்சப்படச் செய்வதுமான இடி மின்னலின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவைகளைப் பற்றிப் பார்க்கலாம். Continue reading “இடி மின்னலின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை”

இடி மின்னல் விளைவுகள்

இடி மின்னல் விளைவுகள்

இடி மின்னல் விளைவுகள் என்ற இந்தக் கட்டுரை, இயற்கையின் இரட்டையர்களான இடி மின்னல் உருவாக்கும் நன்மை மற்றும் தீமை கலந்த விளைவுகளை விளக்குகின்றது.

இடி மின்னல் பெரும்பாலும் உயிர் மற்றும் பொருள் இழப்புகளை ஏற்படுத்துபவை என்பதே நம்மில் பலருடைய பொதுவான கருத்தாகும்.

ஆனால் இவை உலகிற்கு நன்மையையும் அளிக்கின்றன என்பதே நிஜமான உண்மை. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். Continue reading “இடி மின்னல் விளைவுகள்”

இடி மின்னல் பற்றி அறிவோம்

இடி மின்னல்

இடி மின்னல் காலநிலையின் இரட்டைப் பிறவிகள். இவை வானில் தோன்றும் அழகான இயற்கை அரக்கன்கள்.

இவை இரண்டும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் எனினும் நாம் முதலில் மின்னலையும், பின்னர் இடியையும் உணர்கிறோம்.

Continue reading “இடி மின்னல் பற்றி அறிவோம்”

விலங்குகளுக்கு பற்கள் விழுமா?

விலங்குகளுக்கு பற்கள் விழுமா

விலங்குகளுக்கு பற்கள் விழுமா? என்ற கேள்விக்கு ஆம் என்பதே பதிலாகும். மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் பற்கள் விழுகின்றன.

பொதுவாக பெரும்பாலான பாலூட்டிகள் சிறுவயதில் மனிதர்களைப் போலவே பால்பற்களை இழக்கின்றன. இதனைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். Continue reading “விலங்குகளுக்கு பற்கள் விழுமா?”

பயிர் சுழற்சி – மண் வளம் காக்கும் மகசூல் பெருக்கும்

பயிர் சுழற்சி

பயிர் சுழற்சி பராம்பரியமாக நம்முடைய நாட்டில் வேளாண்மையில் பின்பற்றும் ஓர் நடைமுறையாகும். இம்முறையானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது.

பயிர் சுழற்சி என்பது ஒரே நிலத்தில் வெவ்வேறு வகையான பயிர்களை வெவ்வேறு வகையான காலநிலைகளில் பயிர் செய்யும் முறையைக் குறிக்கும். Continue reading “பயிர் சுழற்சி – மண் வளம் காக்கும் மகசூல் பெருக்கும்”