மந்திரம் – நாமம் – உரு

ஓம் மந்திரம்

மந்திரம் என்பது இறைவனின் நாமமே. மன ஒருமைப்பாட்டுடனும் நம்பிக்கையுடனும் சொல்லப்படும் இறைத் திருநாமமே மந்திரம் ஆகிறது.‘ஒரு மந்திரத்தைத் தெரிந்து கொண்டு அதனைத் திரும்ப திரும்பச் சொல்வது ‘உரு’ எனப்படுகிறது. Continue reading “மந்திரம் – நாமம் – உரு”

நவராத்திரி வழிபாடு பற்றி அறிவோம்

நவராத்திரி கொலு

நவராத்திரி என்பது அம்மனை வழிபடும் முக்கிய விழாக்களில் ஒன்று. ‘நவம்’ என்றால் ‘ஒன்பது’ ராத்திரி என்றால் ‘இரவு’ எனப் பொருள்படும்.

நவராத்திரிக் கொண்டாட்டம் என்பது ஒன்பது இரவுகள் மற்றும் பத்து பகல்களைக் குறிக்கும். Continue reading “நவராத்திரி வழிபாடு பற்றி அறிவோம்”

பாண்டி விநாயகர்

பாண்டி விநாயகர்

பாண்டி விநாயகர் திருப்பாதம்
பணிந்தோர் வாழ்வு பரிம ளிக்கும்
ஆண்டி பழனி அண்ணல் அடிதன்
அன்புடன் பற்றினோர் ஆனந்தம் அடைவார் Continue reading “பாண்டி விநாயகர்”

அம்மன்

அம்மன்

புல்லை வெட்டும் போது தன்னால்
மெல்ல வந்த குருதி யதனால்
வல்லிய துணிவுடன் அந்த இடத்தில்
நல்ல விதமாய்த் தோண்டத் தோண்ட
தெள்ளிய உயர்ந்த பெருமை கொண்டு
தானாய் உதித்த அருமை பூண்டு
நல்நா நூறாண் டுகளுக்கு முன்னே
நற்றமிழ் முகவூரில் தோன்றினாள் அம்மன்! Continue reading “அம்மன்”

காவடி

காவடி

காவடி என்பது பழங்காலத் தமிழர்களின் ஒரு விளையாட்டாக இருந்தது. தற்போது முருக பக்தர்களால் முருகன் கோவிலுக்கு காணிக்கைப் பொருட்களை கொண்டு செல்ல காவடியானது பயன்படுத்தப்படுகிறது. Continue reading “காவடி”