புதிர் கணக்கு – 23

பருந்து

மூன்றாவது புதிரைக் கூறும் வாய்ப்பினை எனக் களித்த தலைவருக்கு நன்றியைக் கூறிக் கொள்கிறேன். இதோ எனது புதிரைக் கூறுகிறேன்” என்று சொல்லிவிட்டு, பருந்து பாப்பாத்தி வெளிநாட்டுப் பறவைகளைப் பார்த்துப் புதிரைக்கூற ஆரம்பித்தது. Continue reading “புதிர் கணக்கு – 23”

புதிர் கணக்கு – 22

காகம் ‍- காகா

“நண்பர்களே, இப்போது இரண்டாவது புதிரை நமது காக்கை கருப்பன் கேட்கப்போகிறது. நீங்களும் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். பதில்களை அவர்கள் கூறாவிட்டால் நீங்களும் கூறலாம். உங்களுக்கும் அந்த அடிப்படையில் பரிசுகள் கிடைக்கும்” என்று கூறிவிட்டு கழுகு கரிகாலன் அமர்ந்தது.

“இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று கூறியது பருந்து பாப்பாத்தி. Continue reading “புதிர் கணக்கு – 22”

ஊர்க்குருவியும் பருந்தாகும் உன்னதக் கணக்குகள்

பறவைகள்

அந்த பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் அதிகமாக வர ஆரம்பித்தன. அங்கு ஏற்கனவே இருந்த பறவைகளுக்கு இவர்களைக் கண்டாலே பிடிப்பதில்லை. Continue reading “ஊர்க்குருவியும் பருந்தாகும் உன்னதக் கணக்குகள்”

நலம் வாழ – ஒரு நல்ல கதை

குரங்கு

அந்த காட்டில் வாழும் விலங்குகளில் ஒன்றான குரங்கு குசேலனுக்கு ஓய்வு என்பதே கிடையாது. ஆம் எப்போதும் எதையாவது செய்து கொண்டேயிருக்கும். Continue reading “நலம் வாழ – ஒரு நல்ல கதை”

இரவில் பாடும் தவளை

அழகான அந்த குளக்கரையில் மலர்ந்த தாமரை மலர்களின் மீது மோதியபடி அதன் இலைகளின் மீது ஏறி தாவிக்கொண்டே அங்குமிங்குமாக சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்த தவளை தங்கப்பன் கரையினை ஒட்டியிருந்த மணற்பாங்கான பகுதியில் தனது வளையிலிருந்து வெளியே வந்து மெல்ல நடந்து கொண்டிருந்த நண்டு நல்லப்பனைக் கண்டது. Continue reading “இரவில் பாடும் தவளை”