தந்தையை இழந்த மகளின் ஏக்கம்

தந்தையை இழந்த மகளின் ஏக்கம்

தோளின் மேலே என்னைச் சுமந்தாய்

துவண்ட போதென் துன்பம் துடைத்தாய்

என்றும் உன்னை மனதில் வைக்கும் உந்தன் பிள்ளையே

எங்கு சென்றாய் என்னைப் பிரிந்து எந்தன் தந்தையே? Continue reading “தந்தையை இழந்த மகளின் ஏக்கம்”

ஒரு திருவார்த்தை – கவிதை

ஒரு திருவார்த்தை

நான்… நீ….

நீ… நான்…

என்ற ஒத்த வார்த்தைக்குள்

ஒளிந்து கொண்டு இருக்கிறோம்.

எந்த வெளிச்சத்திலும்

இல்லாமல் நாம் என்ற

ஒரு சொல்லாய். Continue reading “ஒரு திருவார்த்தை – கவிதை”

இனியொரு விதி செய்வோம்!

இனியொரு விதி செய்வோம்

அலையோடும் ஆழிகள்

விளையாடும் திருநிலத்தில்

இசையோடும் கலையோடும்

இன்பமலர் உதிர்க்கின்றாள் நம் இந்தியத்தாய்! Continue reading “இனியொரு விதி செய்வோம்!”