நேர்மை தந்த பரிசு

இளவரசி

அழகாபுரி என்ற நாட்டினை இந்திரசேனன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு சந்திரசேனன் என்ற மகன் ஒருவன் இருந்தான். இளவரசன் மிகவும் நல்லவன். Continue reading “நேர்மை தந்த பரிசு”

முயலும் காட்டுக்கோழியும்

காட்டுக்கோழி

ஒரு காட்டில் பெரிய புதர் ஒன்று இருந்தது. அதில் காட்டுக்கோழி ஒன்று பல காலமாக வாழ்ந்து வந்தது.

ஒரு நாள் இரை தேடி வெகு தொலைவுக்கு சென்று விட்டது. அங்கே நெல் வயல் ஒன்றைக் கண்டது. அந்த வயலில் நெற்கதிர்கள் நன்கு விளைந்திருந்தன. Continue reading “முயலும் காட்டுக்கோழியும்”

புவியினைக் காக்க

புவியினைக் காக்க

வானில் ஏறி வட்டமிட்டு விளையாடலாமா? – அங்கு
வந்து போகும் சூரியன் போல விரைந்து ஓடலாமா?
மேனியெங்கும் பஞ்சு சுமக்கும் மேகமாகலாமா? – அதனை
மெல்லத்தொட்டு தழுவும் தென்றலாக‌ மாறலாமா? Continue reading “புவியினைக் காக்க”