ஐம்பது ரூபா நோட்டு – சிறுகதை

ஐம்பது ரூபா நோட்டு

சென்டிரல் பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டதுமே தீர்மானித்துக் கொண்டான் விஜய்.

‘இன்று எப்படியாவது இந்த ஐம்பது ரூபா நோட்டைத் தள்ளி விடணும்.’

பாக்கெட்டிலிருந்து வெகு ஜாக்கிரதையாக எடுத்துப் பிரித்துப் பார்த்தான்.

வயிறு எரிந்தது.

‘பாவிப் பயல், எவனோ ஒருத்தன் எங்கிட்டத் தள்ளி விட்டானே இதப் போயி!’

அந்த ஐம்பது ரூபாய் நோட்டைப் பார்க்க பார்க்க முகம் ‘ஜிவ்’வெனச் சிவந்தது.

Continue reading “ஐம்பது ரூபா நோட்டு – சிறுகதை”

ஆரோக்கியம் பெருகும் மக்கா – கவிதை

அம்மாவின் அன்பு நிறைந்த

அடுப்பங்கரை

அள்ளித் தந்த ஆரோக்கியம்

அளவில்லா ஆனந்தம்…..

Continue reading “ஆரோக்கியம் பெருகும் மக்கா – கவிதை”

பாகற்காய் – சிறுகதை

சுவையான பாகற்காய் பொரியல்

தம் சொந்த தங்கையைவிட, நண்பர்களின் தங்கை மீது பாசம் வைப்பது, பாதுகாப்பு அரணாக இருப்பது, அதே போல் அந்த தங்கைகளும் பெரும் பாசமலராய் உருவெடுப்பது எல்லாம் ஒரு கவிதை போன்ற உணர்வு.

இப்படிதான் என் பள்ளி தோழன் பழனிவேலுவின் தங்கை மாலதி, எனக்கு கிடைத்த பாசமலர். இந்த பாசமலர் இப்போது புகுந்த வீட்டில் போய் வாடி வதங்குகிறது.

Continue reading “பாகற்காய் – சிறுகதை”

பவா செல்லதுரை உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா

பவா செல்லதுரை உரை - விருதுநகர் புத்தகத் திருவிழா

பவா செல்லதுரை உரை ஒரு மணி நேரம் அரங்கத்தில் உள்ள அனைவரையும் ஆணி அடித்து வைத்ததைப் போல அமர வைத்து விட்டது.

Continue reading “பவா செல்லதுரை உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா”

கழைக்கூத்தாடி – கவிதை

வேடிக்கை பார்ப்போர்
தரும் நாணயங்களுக்கு
மனம் கல்லாக
உடல் வில்லாக
வளைத்து சாகசம்
புரிந்திடும் நாணயமான
கழைக்கூத்தாடி!

Continue reading “கழைக்கூத்தாடி – கவிதை”