பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

சுவையான பால் கொழுக்கட்டை

பால் கொழுக்கட்டை என்பது மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது. இது பொதுவாக அரிசி மாவில் தயார் செய்யப்படுகிறது. இது எளிதில் செரிப்பதுடன் பசியைத் தாங்கும் தன்மை உடையது. Continue reading “பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?”

உருளைக்கிழங்கு பால்ஸ் செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு பால்ஸ்

உருளைக்கிழங்கு பால்ஸ் என்பது வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய வித்தியாசமான, சுவையான உணவாகும். Continue reading “உருளைக்கிழங்கு பால்ஸ் செய்வது எப்படி?”

கருவாட்டுக் குழம்பு செய்வது எப்படி?

சுவையான கருவாட்டுக் குழம்பு

கருவாட்டுக் குழம்பு என்பது கிராமத்து மக்கள் பலர் விரும்பி உண்ணும் அசைவ உணவு ஆகும்.

மீனை உப்பிட்டு பதப்படுத்தி கருவாடு தயாரிக்கப்படுவதால் இதனைப் பயன்படும் போது நன்கு கழுவி உபயோகிக்க வேண்டும். Continue reading “கருவாட்டுக் குழம்பு செய்வது எப்படி?”

பனீர் பட்டர் மசாலா செய்வது எப்படி?

சுவையான பனீர் பட்டர் மசாலா

பனீர் பட்டர் மசாலா ஒரு அருமையான பஞ்சாபி உணவுவகை ஆகும். எளிய முறையில் சுவையான பனீர் பட்டர் மசாலா செய்முறை பற்றி பார்ப்போம். Continue reading “பனீர் பட்டர் மசாலா செய்வது எப்படி?”