ஆட்டுக் கறிக் குழம்பு செய்வது எப்படி?

சுவையான ஆட்டுக் கறிக் குழம்பு

ஆட்டுக் கறிக் குழம்பு அசைவப் பிரியர்களின் பட்டியலில் முதன்மையானது. மேலும் ஆட்டுக் கறியிலிருந்து சுக்கா, வறுவல் எனப் பல வகைகளைத் தயார் செய்யலாம். Continue reading “ஆட்டுக் கறிக் குழம்பு செய்வது எப்படி?”

கருப்பட்டி பணியாரம் செய்வது எப்படி?

கருப்பட்டி பணியாரம்

இயற்கைப் பொருளான பதனீரிலிருந்து தயார் செய்யப்படும் கருப்பட்டியைக் கொண்டு பணியாரம் தயார் செய்யலாம். இது சுவை மிகுந்ததோடு ஆரோக்கியமானதும் ஆகும். Continue reading “கருப்பட்டி பணியாரம் செய்வது எப்படி?”

மீல்மேக்கர் ஸ்நாக்ஸ் செய்வது எப்படி?

சுவையான மீல்மேக்கர் ஸ்நாக்ஸ்

எங்கள் ஊர் தெருவோரக் கடைகளில் மீல்மேக்கரை மாலை நேர ஸ்நாக்ஸாக செய்து விற்பனை செய்வதுண்டு. இதனை தனியாகவும் சாப்பிடலாம் அல்லது சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் இணைத்தும் சாப்பிடலாம். Continue reading “மீல்மேக்கர் ஸ்நாக்ஸ் செய்வது எப்படி?”