வலி தாங்கு! வழி பிறக்கும்!!

வலியை தாங்கு - வழிகள் பிறக்கும்

சமூகப் பொறுப்பை சிறப்பாகச் செய்வதின் மூலம் நாளைய தலைவர்களாக மாற இருக்கின்ற என் அன்பு நிறைந்த இளைய தலைமுறைனயிருக்கு வாழ்த்துக்களும் வரவேற்பும்!

மாணவர்களோடும் இளைஞர்களோடும் மனம் நிறைந்து பேசும் பழக்கம் உடையவன் நான். எனது குணத்தைக் கூர்தீட்ட வாய்ப்புகள் வழங்கிய இனிது இணைய இதழ் ஆசிரியர் அவர்களுக்கு நன்றிகள் பல.

ஏதோ உங்களுக்கு சில அறிவுரைகளை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உதித்தவை அல்ல இந்த வார்த்தைகள்.

ஒரு கிராமத்தில் சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு படித்து, இன்று உயர்ந்த பொறுப்பில் இருக்கும் மனநிறைவிற்குப் பின்பு, என் நன்றியைச் சொல்லும் உணர்வு கலந்த வார்த்தைகள் தான் இவைகள்.

சரி ! விஷயத்திற்கு வருவோம்.

Continue reading “வலி தாங்கு! வழி பிறக்கும்!!”

விமர்சனங்களை விரட்டியடி!

நம்பிக்கையுடன் இரு

மற்றவர்கள் விமர்சிக்கிறார்கள் என எண்ணாதே

எல்லாவற்றையும் விமர்சிக்கும் உலகமடா

நல்லா வாழ்ந்தாலும் விமர்சிக்கும்

நாம் தாழ்ந்தாலும் விமர்சிக்கும்

Continue reading “விமர்சனங்களை விரட்டியடி!”

தள்ளிப் போடாதே!

எதை செய்வதென்று குழம்பாதே! – அதுதான்

தள்ளிப் போடும் பழக்கத்தின் ஆரம்பப் புள்ளி

சரியான முடிவெடு – அதற்காக

சிறப்பான திட்டமிடு

Continue reading “தள்ளிப் போடாதே!”