அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் – 2018

Population

2018 கணக்கெடுப்பின்படி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் இந்தியாவிலும் சீனாவிலும் அமைந்துள்ளன.

Continue reading “அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் – 2018”

இந்தியாவின் டாப் 10 சுத்தமான காற்றுள்ள‌ நகரங்கள்

Kinnaur

இந்தியாவின் டாப் 10 சுத்தமான காற்றுள்ள‌ நகரங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Continue reading “இந்தியாவின் டாப் 10 சுத்தமான காற்றுள்ள‌ நகரங்கள்”

பிளாஸ்டிக் மாசுபாடு

Plastic Pollution

பிளாஸ்டிக் மாசுபாடு இன்றைக்கு உலகம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் மாபெரும் பிரச்சினை.

தெருவோரங்கள், கழிவுநீர் சாக்கடைகள், நீர்நிலைகள், கடல்கள் என எங்கும் வியாபித்திருக்கும் பிளாஸ்டிக் சுற்றுச் சூழலின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. Continue reading “பிளாஸ்டிக் மாசுபாடு”

ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை குறியீடு

ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை குறியீடு அறிக்கையினை மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு 14.06.2018 அன்று வெளியிட்டுள்ளது.

இக்குறியீடானது மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்களின் நீர் மேலாண்மை செயல்திறனை மதிப்பீடு செய்யவும், அதனை மேம்படுத்தவும் உதவும் என இவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

Continue reading “ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை குறியீடு”

இரவின் அழகு சந்திர வானவில்

Moonbow

சந்திர வானவில் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. இயற்கையின் வளிமண்டல நிகழ்வான இதனை இரவின் அழகு என்று சொன்னால் மிகையாகாது. Continue reading “இரவின் அழகு சந்திர வானவில்”