தமிழ் – அழகின் சிரிப்பு

தமிழ்

தமிழ் பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படியுங்கள்; தமிழ் மீது ஆர்வம் தானாய் வரும். Continue reading “தமிழ் – அழகின் சிரிப்பு”

தமிழ் வழிக் கற்ற அரசுப் பள்ளி விண்வெளி விஞ்ஞானிகள்

Abdul Kalam

‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’, ‘தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்’,’தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்’ என்ற பாரதிதாசன் வரிகளை மேடைதோறும் பெருமையுடன் முழங்கி வரும் புகழ் பெற்ற விண்வெளி அறிஞர்கள் மூவர்.

உலக மொழிகளின் ராணி எனப்படுவது ஆங்கிலம். ஆங்கில வழிக் கற்றால் தான் அறிஞராக முடியும், வல்லுநராக முடியும் என்ற கருத்தைத் தகர்த்தெரிந்தவர்கள் இம்மூவர்.

1. டாக்டர். அப்துல்கலாம்

2. டாக்டர். மயில்சாமி அண்ணாதுரை

3. டாக்டர். நெல்லை சு.முத்து Continue reading “தமிழ் வழிக் கற்ற அரசுப் பள்ளி விண்வெளி விஞ்ஞானிகள்”

கல்லூரி எதற்கு?

கல்லூரி

1971ஆம் வருடம் ஜூன் மாதம் பி.யூ.சி.யின் மதிப்பெண் பட்டியலையும், முதல் மாணவன்  என்ற சான்றிதழையும் பெற்றுக் கொண்டு தே.தி.இந்துக் கல்லூரி சென்றேன்.

விண்ணப்பப் படிவத்தைப் பெற்று முறைப்படி நிரப்பி அலுவலகத்தில் இணைப்புகளுடன் கொடுத்தேன். மதிய உணவிற்குப் பின் கல்லூரி முதல்வரைப் பார்க்க என்னிடம் கூறப்பட்டது. Continue reading “கல்லூரி எதற்கு?”

சி.சு.செல்லப்பா சந்திப்பு

சி.சு.செல்லப்பா

என் பெயர் சி.சு.செல்லப்பா, எழுத்து பத்திரிகை ஆசிரியர்’ என்று அவர் அடக்கமாகக் கூறினார்.

1975இல் நாகர்கோவில் தே.தி.இந்துக் கல்லூரியில் எம்.ஏ. இரண்டாமாண்டு படிக்கும் மாணவன் நான். Continue reading “சி.சு.செல்லப்பா சந்திப்பு”

திருவள்ளுவர் தினம்

திருவள்ளுவர்

திருவள்ளுவர் என்ற முற்றும் அறிந்த ஞானியால் தமிழுக்கும் தமிழகத்திற்கும் மிகப்பெரிய பெருமை உலகளவில் கிடைத்திருக்கிறது . Continue reading “திருவள்ளுவர் தினம்”