எழுக தமிழினமே! – பேரினப் பாவலன்

எழுக! தமிழினமே!!!
Continue reading “எழுக தமிழினமே! – பேரினப் பாவலன்”

சிலப்பதிகாரத்தில் திருமால் – இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்

திருமால்

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று சிலப்பதிகாரம். இந்நூல் ஆசிரியர் இளங்கோவடிகள். இவர், தமிழ்த்தாயைக் காப்பிய மாளிகையில் வைத்து அழகு சேர்த்தவர்.

Continue reading “சிலப்பதிகாரத்தில் திருமால் – இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்”

உயிர் வீணே! – பேரினப் பாவலன்

பெரும்படுகைப் பாலைவனம்

மஞ்சுசூழ் மலைவளந் தின்றங் குறைந்த

விஞ்சுபுகழ்த் தொன்குடி வெற்பரை யிழித்துப்

புடவிக் கணியொடு பல்லுயிர் செறித்த

அடவி கொன்றார்ப் பரித்தெ ழுந்து

Continue reading “உயிர் வீணே! – பேரினப் பாவலன்”

அறநெறியில் சென்றிடுக – தா.வ.சாரதி

ஆசிரியர்

பண்படவே உயர்பெறவே நிலைபெறவே பயின்றிடுவோம்
பண்ணிசைத்து செந்தமிழில் சுவைபடவே பாடிடுவோம்
எண்ணிறைந்த பொருள்களிலும் தமிழ் மொழியை ஏற்றிடுவோம்
அண்டமெல்லாம் தமிழன்னை புகழோங்கச் செய்திடுவோம்

Continue reading “அறநெறியில் சென்றிடுக – தா.வ.சாரதி”