கழைக்கூத்தாடி – கவிதை

வேடிக்கை பார்ப்போர்
தரும் நாணயங்களுக்கு
மனம் கல்லாக
உடல் வில்லாக
வளைத்து சாகசம்
புரிந்திடும் நாணயமான
கழைக்கூத்தாடி!

Continue reading “கழைக்கூத்தாடி – கவிதை”

மனிதன் போற்றும் பிரிவினை – 2

தன்னையொத்த மனித இனமொன்று
தன்னாலேயே முற்றிலும் அழிந்தபின் தான்
சண்டையிட வேறோர் இனம் இல்லாமையல்
பிரித்தாள அடிமைப்படுத்த என மனிதன்
தன்னகத்தே பிரிவினையை உண்டு பண்ணுகிறான்
அதனை ஊக்கப்படுத்தியும் வருகிறான் அது
அவனுக்கு தேவையாகவும் இருக்கிறது!

Continue reading “மனிதன் போற்றும் பிரிவினை – 2”