நாங்களும் இரவுப் பணியாளர்களே – ‍சிறுகதை

அந்த தொழிற்சாலையின் நுழைவு வாயில் முன் ஸ்டூலில் காக்கிச் சீருடையில் அமர்ந்திருந்த சாரங்கன் ஒருவித சலிப்புடன் கொட்டாவி விட்டவாறே சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்து முகப்பு விளக்கு வெளிச்சத்தில் கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்தான்.

அதிகாலை நான்கு மணி.

Continue reading “நாங்களும் இரவுப் பணியாளர்களே – ‍சிறுகதை”

குழல் தேடும் மூங்கில் காடு

மூங்கில் காடு

தன்னுள் இருப்பதைத் தானே உணராத போது
வெற்றி தோல்வியின் குழப்பத்தில்
திட்டவட்ட அறிவிப்புகளைத் தீட்டாது
திணறுகிறது மனத்தூரிகை

Continue reading “குழல் தேடும் மூங்கில் காடு”

கம்மல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி

“பெரிய கோவில் தெப்பத்தில் கரண்டைக்கால் அளவுக்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. அதை வேடிக்கைப பார்த்து விட்டு கோவிலுக்கு உள்ளே போனோம். அங்கே மூலவர் கோவிலுக்கும் ஆத்தா கோவிலுக்கும் திரை போட்டு மூடியிருந்தாங்க.

அதனால நாங்க வெளிப் பிரகாரத்தில நின்னு சாமிய கும்பிட்டிட்டு வெளி பிரகாரத்திலேயே நடந்து வந்தோம். அந்த கோயில்ல அப்ப மொத்தம் மூணு மாங்கா மரம் இருந்துச்சு.

Continue reading “கம்மல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி”