தீபாவளியைக் கொண்டாடுவோம்!

இனிய‌ தீபாவளியைக் கொண்டாடுவோம்

எல்லோரும் கூடி மகிழ்ந்து

திண்டாடும் மக்களையும் இன்று

கொண்டாட வைப்போம் முடியுமளவு Continue reading “தீபாவளியைக் கொண்டாடுவோம்!”

மறக்க முடியாத உதவி

மறக்க முடியாத உதவி

மறக்க முடியாத உதவி ஒரு சிறுகதை.

சிவகிரியிலிருந்து இராஜபாளையத்தில் உள்ள தன்னுடைய அலுவலகத்திற்கு செல்வதற்காக காலை 8.00 மணிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தான் குமணன்.

அன்றைக்கு வழக்கத்தைவிட தாமதமாக‌ கிளம்பியதால் வண்டியின் வேகத்தைக் கூட்டினான்.

அவன் தேசிய நெடுஞ்சாலை 208-ல் சென்று கொண்டிருந்தபோது, இடையில் கைலியை அணிந்து கலைந்த கேசத்துடன், ஒரு வாளியைக் கையில் வைத்துக் கொண்டு, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கையை நீட்டினார். Continue reading “மறக்க முடியாத உதவி”

விடுகதைகள் – விடைகள் – பகுதி 6

இந்திய அணில்

1.மூன்று கோடுள்ளவன்; அழகு வாலுள்ளவன்; பழத்துக்கு மட்டும் எதிரி. அவன் யார்?

அணில்

 

2. கல்லை சுமந்தவன்; கறிக்கு ருசியானவன். அவன் யார்?

புடலங்காய்
Continue reading “விடுகதைகள் – விடைகள் – பகுதி 6”