மேயர் சுயாங்கோ வந்திருக்கிறேன்

மேயர் சுயாங்கோ வந்திருக்கிறேன்

நம்மில் பலர் நாம் வகிக்கும் பதவியினால் நமக்கு பெருமை என்று எண்ணுகிறோம். பதவியால் எல்லாவற்றையும் சாதித்து விடலாம், அது எல்லாவற்றையும் வழங்கி விடும் என்று தவறாகக் கருதுகிறோம்.

அவ்வாறு சுயாங்கோ என்பவர் மேயர் பதவியில் இருந்தபோது, துறவி ஒருவரைக் காணச் சென்றார். அப்போது நிகழ்ந்தவற்றை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். Continue reading “மேயர் சுயாங்கோ வந்திருக்கிறேன்”

உங்கள் புழங்கடைத் தோட்டத்து வாவியுள்

உங்கள் புழங்கடைத் தோட்டத்து வாவியுள்

உங்கள் புழங்கடைத் தோட்டத்து வாவியுள் என்ற பாடல்  சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அருளிய திருப்பாவையின் பதினான்காவது பாசுரம் ஆகும். Continue reading “உங்கள் புழங்கடைத் தோட்டத்து வாவியுள்”

யார் வாயைத் திறக்க வேண்டும்?

யார் வாயைத் திறக்க வேண்டும்

யார் வாயைத் திறக்க வேண்டும்? என்ற கதை நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றது.

பச்சையூர் என்ற ஒரு பசுமையான கிராமம் இருந்தது. அதில் பச்சைமுத்து என்ற ஒரு விவசாயி இருந்தார். அவர் வீட்டைக் காக்க நாயையும், வீட்டில் இருந்த தானியங்களை எலிகளிடம் இருந்து காக்க பூனையையும் வளர்த்து வந்தார். Continue reading “யார் வாயைத் திறக்க வேண்டும்?”

விவசாயம் – கவிதை

விவசாயம்

கையிலே தூக்குவாளி

தலையிலே சோத்துக்கூடை

நைந்து கிழிந்த சேலை

நாணலாக ஆடி வரும் தண்டட்டி

பல்லாங்குழி பொக்கவாய் பாட்டி

பரிவுடனே வந்திடுவாள்! Continue reading “விவசாயம் – கவிதை”