ஆசை ஆசை ஆசை

அத்த மக உன்ன‌

உச்சி மலையில் ஏறி பூத்திருக்கும் பூவெடுத்து

உன் தலையில் சூடிடத்தான் ஆசை!

பிச்சிப் பூ போல் இருக்கும் உன் மூக்கில்

சின்னதாக வைரக்கல்லை வச்சிடத்தான் ஆசை! Continue reading “ஆசை ஆசை ஆசை”

நமக்கும் கீழானோர் உலகில் உண்டு

நமக்கும் கீழானோர் உலகில் உண்டு

நமக்கும் கீழானோர் உலகில் உண்டு என்ற கதையிலிருந்து நாம் செயல்படும் விதத்தை அறிந்து கொள்ளலாம்.

பசுஞ்சோலை என்ற காட்டில் உயரமான மலை ஒன்று இருந்தது. அம்மலையின் அடிவாரத்தில் அழகிய ஏரி இருந்தது. அம்மலையில் முயல்கள் கூட்டமாக வாழ்ந்து வந்தன. Continue reading “நமக்கும் கீழானோர் உலகில் உண்டு”

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி என்ற பாடல் பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியான ஆண்டாள் அருளிய  கோதைத் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் மூன்றாவது பாசுரம் ஆகும்.

நாட்டு மக்கள் நீங்காத செல்வம் பெற்று வளமாக வாழ வாழ்த்துக் கூறும் பாடல் இது.

நீங்காத செல்வத்தை நிறைவாகப் பெற‌ இப்பாடல் மங்கல‌ நிகழ்ச்சிகளில் பாடப்படுகிறது.

Continue reading “ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி”

கர்த்தர் என்றும் அல்லா என்றும்

கர்த்தர் என்றும் அல்லாஹ் என்றும்

கர்த்தர் என்றும் அல்லா என்றும்

கண்டபடி கத்தாதீங்க

மொத்தத்தில் எல்லாமே ஒன்னுதான்; அத

முழுசா நீ மாத்திடாத மண்ணாத்தான் Continue reading “கர்த்தர் என்றும் அல்லா என்றும்”

விறகு சொன்ன பாடம்

விறகு விற்ற படலம்

ஒற்றுமையே பலம் என்பதை விளக்கும் கதை இது (விறகு சொன்ன பாடம்).  ஒற்றுமை என்றைக்கும் வலிமை வாய்ந்தது. அனைவரும் ஒன்றுபட்டால் கிடைக்கும் நன்மைகள் பல. இனி கதை பற்றிப் பார்ப்போம்.

மஞ்சளுர் என்ற ஊரில் பெரியவர் ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு நான்கு ஆண் பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் எப்போதும் ஒருவருடன் ஒருவர் சண்டை இட்டுக் கொண்டே இருந்தனர்.

பிள்ளைகளின் செயல்பாடுகளைக் கண்ட பெரியவர் மிகவும் மனவருத்தத்திற்கு உள்ளனார். Continue reading “விறகு சொன்ன பாடம்”