பால பாடம் – சிறுகதை

பால பாடம் - சிறுகதை

திருமண அழைப்பிதழ்களுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு முகவரி எழுதும் பணியில் ஒன்றியிருந்தனர் சேகரும் பத்மாவும்.

“பத்மா எனக்கு நம்மபொண்ணு சவிதாவை நினைச்சா பயமாயிருக்கு,”

சொன்ன கணவனை சிரித்தபடி நோக்கினாள் பத்மா.

Continue reading “பால பாடம் – சிறுகதை”

இவ்வழி செல்வோரை உன் விழி எனக் காப்பாய் – சிறுகதை

இவ்வழி செல்வோரை உன் விழி எனக் காண்பாய் - சிறுகதை

மஞ்சுளாவிற்கும் ரமேசுக்கும் திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகின்றன. இப்பொழுது தான் மஞ்சுளா முழுகாமல் இருக்கிறாள்.

ரமேசுக்கு தாய் தந்தை யாரும் இல்லை. ஒரே ஒரு வயதான பாட்டி மட்டும்தான். ரமேஷ் அதிகம் படிக்கவில்லை; கொத்தனார் வேலை பார்த்து வருகிறான்.

Continue reading “இவ்வழி செல்வோரை உன் விழி எனக் காப்பாய் – சிறுகதை”