சில்லறை – எம்.மனோஜ் குமார்

பூவிருந்தமல்லியிலிருந்து திருவள்ளூர் செல்லும் பஸ்ஸில் திருவள்ளூருக்கு பயணச்சீட்டு கேட்டான் ராஜா.

Continue reading “சில்லறை – எம்.மனோஜ் குமார்”

லீவு – எம்.மனோஜ் குமார்

“ஏன்யா அடிக்கடி ஆபீஸ்க்கு லீவு போடுற? நீ லீவு போடுறதுனால எவ்வளவு வேலை கெட்டுப் போகுது தெரியுமா?” மேலதிகாரி வாசுதேவன் அரவிந்தை திட்டினார்.

“சார்! எனக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கு. அதனால ராத்திரியானா தண்ணி அடிக்கிறேன். விடிஞ்சா ஒரே தலைவலி. அதான் லீவு போடுறேன்.” எந்த கூச்சமும் இல்லாமல் சொன்ன அரவிந்தை, மேலும் கீழும் பார்த்தார் வாசுதேவன்.

Continue reading “லீவு – எம்.மனோஜ் குமார்”

மாமியாரும் மருமகளும்

மலையனூர் என்ற ஊரில் ஒரு மாமியாரும் மருமகளும் இருந்தார்கள். மருமகள் மிகவும் சோம்பேறி. அதோடு அவளின் செயல்பாடு மிகவும் மந்தமாகவே இருந்தது. அவளுக்கு உலக அறிவு மிகவும் குறைவாகவே இருந்தது.

பிறர் சொல்லும் விஷயங்களை சீர்தூக்கிப் பார்த்துச் சரியாக செய்யும் பழக்கம் அவளுக்கு அறவே இல்லை. இந்த நிலையில் அவளுடைய காது கேட்கும் சக்தியும் சற்று மந்தம்.

Continue reading “மாமியாரும் மருமகளும்”

தன்னம்பிக்கை – எம்.மனோஜ் குமார்

“ஏன்டா கிளாசுக்கு லேட்டு?

போய் வெளியே நின்னு கிளாசைக் கவனி” கண்ணனைத் திட்டினார் ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பு ஆசிரியர்.

அடுத்த நாளும் அவன் வகுப்புக்குத் தாமதமாக வந்தான்.

Continue reading “தன்னம்பிக்கை – எம்.மனோஜ் குமார்”