போதை பாதை போகாதே – சிறுகதை

போதை பாதை போகாதே

கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் கார்த்தி, பிரபு, ராஜா மூவரும் ஒற்றையடிப் பாதை செல்லும் அந்த காட்டுப் பகுதியில், மான்கள் துள்ளிக் குதித்து வருவது போல் வந்தனர்.

அவர்களின் கையில் ஒருபை இருந்தது.

ஒருமரத்தின் அடியில் புல் தரையில் அமர்ந்தனர். கார்த்தி பையிலிருந்து அதனை எடுத்தான். Continue reading “போதை பாதை போகாதே – சிறுகதை”

தொலைந்து கிடைத்த லேப்டாப்

தொலைந்து கிடைத்த லேப்டாப்

வாழ்க்கையில் எல்லாமே அனுபவம்தான் என்பதை, தொலைந்து கிடைத்த லேப்டாப் கதை விளக்குகிறது.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு, அவசர அவசரமாக வந்தாள் நிலா.

பேருந்தில் ஏறியதும்  தன்னிடமிருந்த லேப்டாப் பையினை, தன் தலைக்கு மேலே பொருட்கள் வைக்கும் இடத்தில் வைத்து விட்டு, பர்ஸினை மடியில் வைத்துக் கொண்டாள்.

பேருந்தில் மொத்தத்தில் ஐந்தாறு நபர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர்.

Continue reading “தொலைந்து கிடைத்த லேப்டாப்”

கன்றே நன்று – சிறுவர் கதை

கன்றே நன்று

இன்றைய சூழ்நிலையில் கன்றே நன்று என்பது முக்கியம் என்பதையே இக்கதை உணர்த்துகிறது.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் விவேக் பள்ளிக்கு வேகமாக நடந்து,  அய்யப்பன் தாத்தா வீட்டைக் கடந்து சென்றான். Continue reading “கன்றே நன்று – சிறுவர் கதை”

உணவு – சிறுவர் கதை

உணவு

காளியப்பன் உணவு விடுதியில் அன்று கூட்டம் அலை மோதியது. மீன் வறுக்கும் ‘ஷ்..ஷ்..ஷ்..’ சத்தம் ஒருபுறம், இறால் பொரியல் ஒருபுறம், சிக்கன் வறுவல் ஒருபுறம் என களை கட்டியது.

அவ்வூரில் காளியப்பன் அசைவ ஹோட்டல் என்றால் பிரபலம். பரோட்டா, மீன் குழம்பு சாப்பாடு, கறி குழம்பு சாப்பாடு என அனைத்தும் சுடசுட சுவையாகக் கிடைக்கும். மதியம் முதல் இரவு வரை அசைவ மணம் வீசும். Continue reading “உணவு – சிறுவர் கதை”

அறிவினை விரிவு செய் – சிறுவர் கதை

நூலகம்

அறிவினை விரிவு செய் என்பது, பள்ளி கல்லூரி மாணவர்கள் அறிவினை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும் ஒரு நல்ல கதை.

அன்று ஞாயிற்று கிழமை.

பள்ளியின் மைதானத்தில் மாணவர்கள் ஒன்றுகூடி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் அங்கே கதிரவன் வந்தான்.

“என்னடா கதிரவா, இப்போதெல்லாம் சனிக்கிழமையில விளையாட வரமாட்டுற? ஏன்டா பிஸியா?” என்றான் மோகன். Continue reading “அறிவினை விரிவு செய் – சிறுவர் கதை”