வாட்ஸ் ஆப் செய்த நன்மை – சிறுகதை

வாட்ஸ்ஆப் செய்த நன்மை

வாட்ஸ் ஆப் செய்த நன்மை என்ற இக்கதை, நவீன தொழில் நுட்பங்களைச் சரியாகப் பயன்படுத்தினால், அளவிட முடியாத நன்மைகளைப் பெறலாம் என்பதை உணர்த்துகின்றது.

அன்றைக்கு அலுவலகத்தில் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கும் வேளையில், திடீரென கைபேசி அழைத்தது.

கைபேசியை எடுத்துப் பார்த்தால், தெரியாத எண் ஒளிர்ந்தது. யாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு, கைபேசியை எடுத்தான் கதிர்.

Continue reading “வாட்ஸ் ஆப் செய்த நன்மை – சிறுகதை”

மார்கழி மாதத்து பூசணிக்காய்

மார்கழி மாதத்து பூசணிக்காய்

மார்கழி மாதத்து பூசணிக்காய் என்ற இக்கதை, பொது இடத்தில் உள்ள பூசணிக்கொடியில் காய்த்திருக்கும் பூசணிக்காயை கைப்பற்ற நினைக்கும் மக்கள் பற்றியது.

பூசணிக்காய் அவர்களுக்கு கிடைத்ததா என்பதை அறிய, கதையைப் படியுங்கள். Continue reading “மார்கழி மாதத்து பூசணிக்காய்”

மகிழ்வித்து மகிழ் – சிறுவர் கதை

மகிழ்வித்து மகிழ்

மகிழ்வித்து மகிழ் என்று ஆசிரியர் அன்பழகன் மூன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

“என் அருமைக் குழந்தைகளே, மகிழ்வித்து மகிழ் என்பதை நான் உங்களுக்கு சின்ன கதை மூலம் விளக்குகிறேன் கேளுங்கள். Continue reading “மகிழ்வித்து மகிழ் – சிறுவர் கதை”

திருமண பந்தம் – சிறுகதை

திருமண பந்தம்

திருமண பந்தம் பற்றிய ஓர் அழகான சிறுகதை.

உமாவை அன்றைக்கு பெண் பார்க்க கோவிலுக்கு வந்திருந்தனர்.

மாப்பிள்ளையின் அம்மா, அண்ணன், தங்கை, அத்தை மகன், அத்தை மருமகள், அத்தையின் பேரன் என ஏழு பேர் கொண்ட குழுவினர் பெண் பார்க்க வந்திருந்தனர்.

உமாவின் பெற்றோர், அத்தை, மாமா, தம்பி என்ற ஐவர் குழுவினர் அவர்களை வரவேற்றனர். Continue reading “திருமண பந்தம் – சிறுகதை”

உணர்வுகளை மதிப்போம் – சிறுகதை

உணர்வுகளை மதிப்போம்

உணர்வுகளை மதிப்போம் என்ற இக்கதை கண் தெரியாத ஒருவனின் வெற்றியை கூறுகிறது. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

அமீர் மஹால்.

கரவொலியின் சத்தத்தில் அரங்கமே அதிர்ந்தது. சுரேந்தருக்கும் அவர் மனைவிக்கும் கண்களில் நீர் அருவி போல் கொட்டியது. மனதில் கடவுளுக்கு நன்றி செலுத்தினர். Continue reading “உணர்வுகளை மதிப்போம் – சிறுகதை”