எங்கள் தமிழ் – புதுப்’பா’

பண்டைப் புகழ் பேசித் திரியாதே! என்பார்

கிடைத்த தமிழ்ப் பொன் கருவூலத்தைப்

பேசாத வாய் வாயா?

கேளாத செவி செவியா?

நினையாச் சிந்தை சிந்தையா?

பழமை என்போர்க்கு நீ கடிந்துரை

Continue reading “எங்கள் தமிழ் – புதுப்’பா’”

மனிதன் போற்றும் பிரிவினை – 7

பதில் தெரியா கேள்விக்கெல்லாம்

கடவுள் என்ற ஒன்றையே பதிலாக நிரப்புகின்றனர்!

கடவுள் இல்லாத இடத்திலே இருக்கிறார்

ஏனெனில் கடவுள் இல்லை!

Continue reading “மனிதன் போற்றும் பிரிவினை – 7”

சித்திரைப் பெண்ணை ரசிப்போம்!

தெரியுதா கரிசலின் வீரம் – தீயெனத்
தகிக்கும் வெயிலினைத் தாங்கும்
எரிகின்ற ஆதவன் விரலும் – எம்முடன்
இணைந்து விளையாடிடும் காலம்

Continue reading “சித்திரைப் பெண்ணை ரசிப்போம்!”

தீர்வும் தீர்வற்றதுமாய்…

காந்தி சிலைக்கு அருகில்
மதுக்கடை திறந்தார்கள்
ஊரைக் கூட்டிப் போராடினோம்
காந்தி சிலையை அகற்றி விட்டார்கள் – தீர்வு

Continue reading “தீர்வும் தீர்வற்றதுமாய்…”