வலியின் புனைபெயர் நீ – காதலின் புது அகராதி

வலியின் புனைபெயர் நீ

தன்முனைக் கவிதை எனும் வகைப்பாட்டில் உச்சத்தைத் தொட்ட நூலாகவும், இனி எழுத வரும் கவிஞர்களுக்கு முன் மாதிரியான நூலாகவும், காதலின் புது அகராதியாகவும் அமைந்திருக்கிறது கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ’வலியின் புனைபெயர் நீ’ எனும் கவிதை நூல்.

Continue reading “வலியின் புனைபெயர் நீ – காதலின் புது அகராதி”

நீயில்லாமல் – மொழிபெயர்ப்புக் கவிதை

இக்கவிதை ஹெர்மன் ஹஸ்ஸி என்பவர் வித் அவுட் யூ என்ற தலைப்பில் எழுதிய கவிதை. ஹெர்மன் ஹஸ்ஸி ஜெர்மன் எழுத்தாளர். நோபல் பரிசு பெற்றவர்.

தனிமையின் வலி சொல்லும் இக்கவிதை படிப்பவரின் உள்ளத்தை உருக்கி விடும்.

Continue reading “நீயில்லாமல் – மொழிபெயர்ப்புக் கவிதை”

மனிதன் போற்றும் பிரிவினை – 4

மனிதனின் அறிவு மகத்தானது
ஆழ்ந்து சிந்திக்கும் ஆற்றலுடையது
அனைத்தையும் ஏன் எதற்கு எப்படியென்று
கேள்வி கேட்கும் வல்லமையுடையது

Continue reading “மனிதன் போற்றும் பிரிவினை – 4”

சிவ வெண்பா – சிவராத்திரி சிறப்புக் கவிதை

சிவன்

ஓம்நமசி வாயவென ஓதுவார் உள்ளத்தில்

நாமிருப்போம் என்றே நயந்துவரும் ஈசனை

ஆக்குதல் காத்தல் அழித்தல் பணிந்தார்நோய்

நீக்குதல் செய்யும் நிழலில்லா மெய்யானை

எங்கும் நிறைந்திருந்தி யார்யார்க்கும் தண்ணருளைப்

Continue reading “சிவ வெண்பா – சிவராத்திரி சிறப்புக் கவிதை”