பேரண்டத்தின் சிறுதுளி ‍- கவிதை

ஒரு நாள்

மரங்கள் பழங்களாக

விதைகளைத் தந்துவிட்டுத்

தூர நின்று பார்த்தன

மனிதர்கள் சேவகம் செய்கிறார்களாயென்று

Continue reading “பேரண்டத்தின் சிறுதுளி ‍- கவிதை”

விலகாத கண்கள் – கவிதை

சிகப்பு உடையணிந்து

மிடுக்கு மாறாமல்

பணிக்குக் கிளம்பினான்

பாதி வயிற்றோடு!

அழைப்பு வந்தவுடன்

ஆர்வமாய் எடுத்து

சோத்துப் பொட்டலங்கள்

வகைக்கு ஒன்றாய் வாங்கி அடுக்கினான்…

Continue reading “விலகாத கண்கள் – கவிதை”

எப்போது கவிதை வரும்?

புத்தாண்டு எப்போது பிறக்கும்?

எப்போது கவிதை வரும்?
எல்லாமே நன்றாக இருந்தாலா?
உன்னதம் உச்சத்தில் இருந்தாலா?
இல்லை! இல்லை!
உன்னுள்ளே உயிரிருந்தால்
உன்னுயிர் உன்னுடன்
உருப்படியாய் சண்டையிட்டால்
உன்னுள்ளே அசாத்திய தைரியமிருந்தால்
கவிதை வரும்!

Continue reading “எப்போது கவிதை வரும்?”

டெங்கோவும் அப்பாவும் – கவிதை

நீ எதுவுமாக இருந்ததில்லை

நீ எதுவுமாக இருக்கவில்லை

நீ எதுவுமாகவும் இருக்கப் போவதில்லை

நீ எதுவும் இல்லை அவ்வளவுதான்

Continue reading “டெங்கோவும் அப்பாவும் – கவிதை”

ஞானப் பூக்கள் – கவிதை

காலடித் தடத்தில் கழட்டி
எறியப்படுகிறது ஒரு தவம்!

விசுவாமித்திரனுக்குப் பின் பல
விரதங்களையும் தின்று தீர்த்து
இருக்கின்றன‌ சில நடனங்கள்!

Continue reading “ஞானப் பூக்கள் – கவிதை”