தண்ணீர்விட்டான் கிழங்கு – மருத்துவ பயன்கள்

தண்ணீர்விட்டான் கிழங்கு

தண்ணீர்விட்டான் கிழங்கு இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. உடலைப் பலமாக்கும்; உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்; தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்; இசிவை அகற்றும்; ஆண்மையை அதிகரிக்கச் செய்யும்.

Continue reading “தண்ணீர்விட்டான் கிழங்கு – மருத்துவ பயன்கள்”

செருப்படை – மருத்துவ பயன்கள்

செருப்படை

செருப்படை முழுத் தாவரமும் கார்ப்புச் சுவையையும், வெப்பத் தன்மையும் கொண்டது. உடல் வெப்பத்தை அதிகரிக்ச் செய்யும். மலம், சிறுநீர் ஆகியவற்றை பெருக்கும். சளியை முற்றிலும் குணப்படுத்தும்.

Continue reading “செருப்படை – மருத்துவ பயன்கள்”

சீந்தில் – மருத்துவ பயன்கள்

சீந்தில்

சீந்தில் முழுத்தாவரம் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. பேதி, வெள்ளை படுதல், ஆகியவை குணமாகும். கிழங்கு, மேகம், காய்ச்சல், கழிச்சல், மாந்தம், விஷக்கடிகள் ஆகியவற்றைக் குணமாக்கும்.

Continue reading “சீந்தில் – மருத்துவ பயன்கள்”

சிற்றாமுட்டி – மருத்துவ பயன்கள்

சிற்றாமுட்டி

சிற்றாமுட்டி முழுத்தாவரம் துவர்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. வறட்சியகற்றும்; பாரிசவாயு போன்ற கடுமையான வாதநோய்களைக் கட்டுப்படுத்தும். வீக்கத்தைக் கரைக்கும்; ஆறாத புண்களை குணமாக்கும். தலை, உடலுக்கு குளிர்ச்சியுண்டாக்கும் தைலவகைகளில் இது சேர்கின்றது.

Continue reading “சிற்றாமுட்டி – மருத்துவ பயன்கள்”

சிறுகுறிஞ்சான் – மருத்துவ பயன்கள்

சிறுகுறிஞ்சான்

சிறுகுறிஞ்சான் இலை, பித்தம் பெருக்கும்; தும்மல் உண்டாக்கும்; வாந்தியுண்டாக்கும்; நஞ்சு முறிக்கும். வேர், வாந்தியுண்டாக்கும்; காய்ச்சல் போக்கும்; நஞ்சு முறிக்கும்; பசியைத் தூண்டி சூட்டைத் தணிக்கும்; நரம்புகளைப் பலப்படுத்தும்.

Continue reading “சிறுகுறிஞ்சான் – மருத்துவ பயன்கள்”