வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி

இந்தியா மதச்சார்பின்மையையோடு இருக்காவிட்டால், அது இந்தியாவே அல்ல – ‍வாஜ்பாய் 

புதிய இந்தியாவை உருவாக்குவதில் ஒருவராக உழைத்த உத்தமர்,
இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி

கலைஞருக்குக் கண்ணீர் அஞ்சலி

தமிழர் நலனுக்காக உழைத்த கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவு தமிழகத்திற்கு ஒரு பேரிழப்பு. தமிழக அரசியலில் அவர் பெயர் என்றும் நிலைத்திருக்கும்!

இளைய பாரதத்தினாய் வா வா வா

இந்தியா

ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா 

      உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா 

களிப டைத்த மொழியினாய் வா வா வா 

      கடுமை கொண்ட தோளினாய் வா வா வா Continue reading “இளைய பாரதத்தினாய் வா வா வா”

காமராஜர் நினைவேந்தல்

காமராஜர்

காமராஜர் ‍அவர்களை நாம் என்றும் மறக்கக் கூடாது என்று சொல்வது, அவர் இந்தியாவின் பிரதமர்களை உருவாக்குபவராக இருந்தார் என்பதாலா? Continue reading “காமராஜர் நினைவேந்தல்”

ரோட்டுக் கடை வடை

Vadai

பெருந்தலைவர் காமராசர் முதல்வராக இருந்த போது காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பசியெடுத்தது. அவர் தனது உதவியாளரிடம் சாப்பிட ஐந்து வடை வாங்கலாம் என்று சொன்னார். உடனே கார் வழியில் இருந்த‌ ஒரு பெரிய ஒட்டலில் நின்றது.

காரை ஏன் இங்கு நிறுத்தினாய் என்று காமராசர் கேட்டார். Continue reading “ரோட்டுக் கடை வடை”