வங்கிகள் இணைப்பு

பாரத ஸ்டேட் வங்கி

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி உலக அளவில் கணக்கிட்டால் ஒரு சிறிய வங்கியே ஆகும். அதனை விடப் பெரிய சுமார் 60 வங்கிகள் உலகில் உள்ளன. Continue reading “வங்கிகள் இணைப்பு”

திருவிழா கொண்டாட வேண்டும் – ஏன்?

திருவிழா

திருவிழா என்றாலே கொண்டாட்டம் தான். திருவிழா என்பது சில குறிப்பிட்ட நாள்களில் மக்கள் ஒன்று கூடி கொண்டாடுவது ஆகும். இதனை உற்சவம், ஊர்வலம் என்றும் பொருள் கொள்ளலாம்.

திருவிழாவின் முக்கிய கோட்பாடே ஒன்று கூடுதல், கூடி உண்ணுதல், கொண்டாடுதல், மகிழ்ச்சியைப் பகிர்தல் ஆகியவை ஆகும்.

பொதுவாக சிறியவர் முதல் பெரியவர் வரை திருவிழா என்றவுடன் ஆர்வம் மற்றும் உற்சாகமடைந்து அதனை வரவேற்க தயாராகிவிடுகின்றனர்.

திருவிழாக்கள் ஓர் இடத்தில் உள்ள மக்களின் நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன. Continue reading “திருவிழா கொண்டாட வேண்டும் – ஏன்?”

அரசியல் கட்சிகள்

அரசியல் கட்சிகள்

இன்றைக்கு இந்தியாவில் மன்னராட்சி முறை மறைந்து மக்களாட்சி முறையானது நடைபெற்று வருகிறது. மக்களாட்சி என்பது மக்களால் மக்களுக்காக மக்களே ஏற்று நடத்தும் அரசு என்பதாகும். Continue reading “அரசியல் கட்சிகள்”

மகளிர் தினம்

மகளிர் தினம்

மகளிர் தினம் என்பது சமூக, பொருளாதார, கலாச்சாரம் மற்றும் அரசியல் சுதந்திரம் ஆகியவற்றில் பெண்களின் சாதனைகளை நினைவு கூறும் நாள். இத்தினம் பரவலாக உலகத்தின் எல்லா நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. Continue reading “மகளிர் தினம்”

மனித உரிமைகள்

வி. ஆர். கிருஷ்ணய்யர்

மனித உரிமைகள் மனிதனால் இயற்கையாகப் பெறப்பட்டவை ஆகும். சமூகத்தில் மனிதன் சுமூகமாக வாழத் தேவையான நிலை உரிமை என்று அழைக்கப்படுகிறது. இவை இல்லையென்றால் மனிதனால் நலமுடன் வாழ இயலாது. Continue reading “மனித உரிமைகள்”