அன்பான பெற்றோர்களுக்கு

அன்பான பெற்றோர்களுக்கு

அன்பான பெற்றோர்களுக்கு, உங்களின் குழந்தை வளர்ப்பில் நான் சொல்ல விரும்புவது இரண்டு.

1. தட்டி வையுங்கள்

2. தட்டிக் கொடுங்கள்

இந்த இரண்டும் உங்களின் குழந்தை வளர்ப்பில் நீங்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான‌ நடைமுறை என்பது என் எண்ணம். Continue reading “அன்பான பெற்றோர்களுக்கு”

பாதுகாப்பான வங்கிச்சேவை – நல்ல நடைமுறைகள்

பாதுகாப்பான வங்கிச்சேவை

பாதுகாப்பான வங்கிச்சேவை குறித்த நடைமுறைகளை நாம் அனைவரும் அறிந்து செயல்பட வேண்டும்.

ஒரு புறம் வசதிகள் கூடுகின்றன. மறுபுறம் அதற்கேற்றவாறு ஏமாற்றுக்காரர்களும் பெருகிவிட்டார்கள்.

மின்னணு சேவை எளிதானது. ஆனால் பாதுகாப்பானதா என்ற கேள்வி எழுந்துள்ளது. Continue reading “பாதுகாப்பான வங்கிச்சேவை – நல்ல நடைமுறைகள்”

மூன்று மீன்கள்

மூன்று மீன்கள்

அந்தியூர் என்ற ஊரில் இருந்த செங்குளத்தில் மூன்று மீன்கள் நண்பர்களாக வசித்து வந்தன.

வரும் முன் காப்போம், வரும் போது காப்போம், வந்த பின் காப்போம் என்பவை அம்மூன்று மீன்களின் பெயர்கள் ஆகும்.

Continue reading “மூன்று மீன்கள்”

விமர்சனங்கள் – எப்படிக் கையாள்வது என்று அறிவோம்

காவிரி ஆறு

விமர்சனங்கள் பற்றி அறிய ஒரு சிறிய கதை.

முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி – இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன? என்று வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார்.

“முல்லை என்பது ஒரு கொடிவகை தாவரம். அது பற்றிப் படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது” என்றான் ஒரு மாணவன். Continue reading “விமர்சனங்கள் – எப்படிக் கையாள்வது என்று அறிவோம்”