பணத்தின் அருமை

பணம்

ஒரு பணக்காரத் தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம்  சம்பாதிக்கும் வயது வந்தும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி  வருத்தப்பட்டார். Continue reading “பணத்தின் அருமை”

பெற்றோர்களுக்கு ஒரு கடிதம் – ஏ.ஆர்.முருகதாஸ்

AR Murugadoss

பள்ளி மாணவர்களின் தற்கொலை தொடர்பாக பிரபல திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், பெற்றோர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதனைப் படித்துப் பாருங்கள்.

 

சமீப காலமாகப் பள்ளி மாணவர்களின் தற்கொலை மிகவும் மனவேதனை தருகிறது. இந்தத் தலைமுறை குழந்தைகள் மிகவும் ‘சென்ஸிட்டிவ்வாக’ இருக்கிறார்கள்.

லேசான கோபமோ சின்ன அதட்டலோகூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. மார்க் குறையும்போதும் கனவுகள் உடையும்போதும் நொறுங்கிப் போகிறார்கள்.

Continue reading “பெற்றோர்களுக்கு ஒரு கடிதம் – ஏ.ஆர்.முருகதாஸ்”

உயிரினங்களின் வண்ண பார்வை பற்றி அறிவோம்

விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு வண்ண பார்வை உண்டா? அவை மனிதர்களைப் போல நிறங்களை வேறுபடுத்தி அறிகின்றனவா? என்ற கேள்வியை எனது மகள் கேட்டாள்.

அதன் அடிப்படையில் எழுந்த உயிரினங்களின் வண்ண பார்வை கட்டுரை இதோ உங்களுக்காக.

Continue reading “உயிரினங்களின் வண்ண பார்வை பற்றி அறிவோம்”

தற்கொலை தீர்வல்ல‌ – நீட் தேர்வு – ஒரு நிமிடம் யோசி

தற்கொலை தீர்வல்ல‌ – ஒரு நிமிடம் யோசி

தற்கொலை தீர்வல்ல‌ எந்தப் பிரச்சினைக்கும் என்பதை உணர்ந்து கொள்வோம்.

நீட் தேர்வு முடிவுகளை எதிர்கொள்ள முடியாமல் மாணவ‌ மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட வேதனையான செய்திகள் கடந்த வாரம் வந்த வண்ணம் இருந்தன.

சம நிலை இல்லாத போட்டி, தயார் செய்யப் போதுமான நேரமின்மை, போதுமான பணமின்மை மற்றும் பல காரணங்களால் நாம் தோற்றுப் போயிருக்கலாம்.

ஆனால் அதற்கான தீர்வு தற்கொலை அல்ல.

தோல்வி தடைக்கல் அல்ல; படிக்கல்.

நீட் தேர்வில் தோற்றுப் போன மாணவ மாணவிகளுக்கான ஒரு கடிதம்.

Continue reading “தற்கொலை தீர்வல்ல‌ – நீட் தேர்வு – ஒரு நிமிடம் யோசி”

பதற்றத்தை தவிர்ப்பீர் வாழ்வை வெல்வீர்

Sucess

பதற்றத்தை தவிர்ப்பீர் வாழ்வை வெல்வீர் என்பது புதுமொழி. (பதறாத காரியம் சிதறாது என்பது பழமொழி).

அதாவது வாழ்வில் வெற்றி பெற விரும்பும் ஒவ்வொருவரும் இன்றைய சூழ்நிலையில் ஏற்படும் பதற்றம் அதனால் உண்டாகும் பயத்தை விட்டு வெளியே வர வேண்டும். Continue reading “பதற்றத்தை தவிர்ப்பீர் வாழ்வை வெல்வீர்”