ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

நூலகம்

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது
“ஒரு நூலகம் கட்டுவேன்” என்று பதிலளித்தாராம் மகாத்மா காந்தி. Continue reading “ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?”

பகவத் கீதை சொல்லும் வாழ்க்கை!

வாழ்க்கை ஒரு சவால் அதனை சந்தியுங்கள்

வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு சாகசப் பயணம் அதனை மேற்கொள்ளுங்கள் Continue reading “பகவத் கீதை சொல்லும் வாழ்க்கை!”

வெற்றியின் ரகசியம்

ஆண்டாள் திருக்கோவில், திருவில்லிபுத்தூர்

ஒரு பெரிய கோபுரத்தில் பல பல்லிகள் வசித்து வந்தன. ஒரு நாள் அவை ஒரு பந்தயம் நடத்தின.

யார் முதலில் கோபுரத்தின் உச்சியை அடைவது என்று போட்டி. Continue reading “வெற்றியின் ரகசியம்”

பிரச்சினைகள் தீர‌

தண்ணீர்

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”

100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள். Continue reading “பிரச்சினைகள் தீர‌”