தியான் சந்த் விருது

தியான் சந்த் விருது

தியான் சந்த் விருது இந்திய அரசால் இந்திய விளையாட்டுக்களில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு வழங்கப்படும் பெரிய விருதாகும். இவ்விருது புகழ்பெற்ற வளைத்தடி பந்தாட்ட (ஹாக்கி) வீரரான தியான் சந்த் நினைவாக அவர் பெயரால் வழங்கப்படுகிறது.

இவ்விருதானது தனிநபர் மற்றும் குழுவிளையாட்டுகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுகிறது. Continue reading “தியான் சந்த் விருது”

பாலமுரளி கிருஷ்ணா

பாலமுரளி கிருஷ்ணா

பாலமுரளி கிருஷ்ணா தன்னுடைய மனதை மயக்கும் இசை மற்றும் அழகான கம்பீரமான குரல் வளத்தால் இந்தியாவின் கர்நாடக இசைகலைஞர்களின் முன்னோடியாக விளங்கியவர். Continue reading “பாலமுரளி கிருஷ்ணா”

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இந்திய அரசால் இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தோருக்கு வழங்கப்படும் மிகப் பெரிய விருதாகும். Continue reading “ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது”

பத்ம ஸ்ரீ விருது

பத்ம ஸ்ரீ விருது

பத்ம ஸ்ரீ விருது இந்திய அரசால் குடிமக்களுக்கு அவர்களின் சேவையைப் பாராட்டி வழங்கப்படும் நான்காவது மிகப் பெரிய விருதாகும். Continue reading “பத்ம ஸ்ரீ விருது”