கவியரசு கண்ணதாசன்

கண்ணதாசன்

கண்ணதாசன் தத்துவம், காதல், வழிபாடு, உட்பட நவரசங்களையும் தம் பாடல் வரிகள் மூலம் வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவர். Continue reading “கவியரசு கண்ணதாசன்”

பாய்ச்சங் பூட்டியா – இந்திய கால்பந்தாட்டத்துக்குக் கடவுளின் பரிசு

பாய்ச்சங் பூட்டியா

பாய்ச்சங் பூட்டியா கால்பந்து விளையாட்டை இந்தியாவின் எல்லாப் பகுதி மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். கால்பந்து விளையாட்டில் உலக அரசங்கில் இந்திய அணியைத் திரும்பிப் பார்க்க வைத்தவர். Continue reading “பாய்ச்சங் பூட்டியா – இந்திய கால்பந்தாட்டத்துக்குக் கடவுளின் பரிசு”

அன்னை தெரேசா

அன்னை தெரேசா

தாம் செய்த சமூகத் தொண்டுகளின் மூலம் எல்லோராலும் அன்புடன் அன்னை என்று அழைக்கப்படுபவர் அன்னை தெரேசா ஆவார். ஜாதி, மத, ஏழை என்ற வித்தியாசம் பாராமல் ஆற்றிய சமூகத் தொண்டின் மூலம் புகழின் உச்சியைத் தொட்டவர் என்றே இவரைக் கூறலாம். Continue reading “அன்னை தெரேசா”

எம்.எஸ்.சுப்புலட்சுமி

எம்.எஸ்.சுப்புலட்சுமி

எம்.எஸ்.சுப்புலட்சுமி கர்நாடக இசை உலகின் முடிசூடா ராணியாக உள்ளார். தனது தேன் மதுர பக்தி ரசம் சொட்டும் குரலால் மக்களைக் கவர்ந்தவர். கர்நாடக இசையின் அருஞ்சொற் பொருள் என்றே இவரைக் கூறலாம். இந்தியாவின் தொன்மையான கர்நாடக இசையை உலகமெங்கும் உணரச் செய்த பெருமை இவரையே சாரும். Continue reading “எம்.எஸ்.சுப்புலட்சுமி”

தங்க மங்கை பி. டி. உஷா

பி. டி. உஷா

இந்தியாவின் தங்க மங்கை எனப் புகழப்படும் பி. டி. உஷா புகழ் பெற்ற தடகள வீராங்கனை ஆவார். 1985 மற்றும் 1986களில் நடைபெற்ற உலகத் தடகள விளையாட்டுகளில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்கினார். இவருக்கு முன்னரும் இவருக்கு பின்னரும் வேறு எந்த இந்தியரும் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்தியத் தடகளங்களின் ராணி என்றே குறிப்பிடப்படுகிறார். Continue reading “தங்க மங்கை பி. டி. உஷா”