மௌன மொழி

மௌன மொழி

இனி உலகின் பொது மொழியான மௌன மொழி பற்றிய ஒரு கதை.

மனிதன் தனது ஆன்ம பலத்தைப் பெருக்கிக் கொள்ள, மௌனவிரதம் இருக்கிறான். பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பதும், பேசக் கூடாத நேரத்தில் பேசுவதும் குற்றமாகும். Continue reading “மௌன மொழி”

கல்லூரி எதற்கு?

கல்லூரி

1971ஆம் வருடம் ஜூன் மாதம் பி.யூ.சி.யின் மதிப்பெண் பட்டியலையும், முதல் மாணவன்  என்ற சான்றிதழையும் பெற்றுக் கொண்டு தே.தி.இந்துக் கல்லூரி சென்றேன்.

விண்ணப்பப் படிவத்தைப் பெற்று முறைப்படி நிரப்பி அலுவலகத்தில் இணைப்புகளுடன் கொடுத்தேன். மதிய உணவிற்குப் பின் கல்லூரி முதல்வரைப் பார்க்க என்னிடம் கூறப்பட்டது. Continue reading “கல்லூரி எதற்கு?”

இனிய வாழ்விற்கு சில சிந்தனைகள்

Vanakkam

தண்ணீர் நிறைய குடியுங்கள்.

இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள். Continue reading “இனிய வாழ்விற்கு சில சிந்தனைகள்”

எதில் மகிழ்ச்சி?

Happiness

ஒரு பெரிய ஹாலில் மகிழ்ச்சி பற்றி செமினார் நடந்து கொண்டிருந்தது.அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார். Continue reading “எதில் மகிழ்ச்சி?”