இயல் விருது பெறும் சுகுமாரன்

சுகுமாரன்

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர இயல் விருது இவ்வருடம் (2016) திரு. சுகுமாரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. Continue reading “இயல் விருது பெறும் சுகுமாரன்”

ஆழ்வார்கள் பற்றி அறிந்து கொள்வோம்

12 ஆழ்வார்கள்

ஆழ்வார்கள் தம்முடைய தமிழ் பாசுரங்களால் வைணவ சமயக் கடவுளான திருமாலைப் போற்றி பாடி மகிழ்ந்தவர்கள். திருமாலின் அடியவர்களான ஆழ்வார்கள் திருமாலின் பெருமையும், தமிழின் சிறப்பினையும் உலகுக்கு உணர்த்தியவர்கள்.

வடமொழியில் உள்ள வேதங்களுக்கு இணையாக இவர்களின் பாசுரங்கள் போற்றப்படுகின்றன. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. Continue reading “ஆழ்வார்கள் பற்றி அறிந்து கொள்வோம்”

தைப்பூசம்

தைப்பூசம்

தைப்பூசம் ஆண்டுதோறும் இந்துக்களால் தைமாதம் பௌர்ணமியோடு கூடிய பூசநட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. இவ்விழா தமிழர்களால் மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. Continue reading “தைப்பூசம்”

இணைய இதழ் பற்றித் தெரிந்து கொள்வோம்

இணைய இதழ்கள்

இணைய இதழ் என்பது இணையத்தில் வெளிவரும் இதழ் ஆகும். அது இணையத்தில் மட்டும் வெளியாகும் இதழாக‌ இருக்கலாம் அல்லது இணையம் மற்றும் அச்சில் வெளியாகும் இதழாக‌வும் இருக்கலாம்.

Continue reading “இணைய இதழ் பற்றித் தெரிந்து கொள்வோம்”

தாய் மொழியே பயிற்று மொழி ‍ – காந்தியடிகள்

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

தாய் மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென ஒரு நூற்றாண்டுக்கு முன்பு காந்தியடிகள் ஆற்றிய உரையின் தமிழாக்கம் இது.

நம் தமிழ் நாட்டில் இன்றைய குழந்தைகளுக்கு தாய்மொழி தமிழ் வழியே நாம் பயிற்றுவிக்கவில்லை.

குறைந்த பட்சம் தமிழை ஒரு மொழியாகவாவது படிக்க, எழுதக் கற்றுக் கொடுப்போம் என்று வேண்டுகிறோம்.

இனி காந்தியின் உரை.

Continue reading “தாய் மொழியே பயிற்று மொழி ‍ – காந்தியடிகள்”