வங்கிகளில் காணாமல் போன தமிழ்

பாரத ரிசர்வ் வங்கி

நான் ஒவ்வொரு முறை வங்கிக்கு செல்லும் போதும் யாராவது ஒருவர் என்னிடம் வங்கியில் பணம் போடும் படிவத்தைக் கொடுத்து அதனை நிரப்பிக் கொடுக்குமாறு சொல்லுவார்.

அவர் ஒன்றும் படிக்காதவராக இருக்க மாட்டார்.  ஓரளவு படித்தவராகவே இருப்பார்.  தெளிவாகக் கையெழுத்துப் போடுவார்.
செய்தித்தாள்களைப் படிப்பவராகவே இருப்பார். Continue reading “வங்கிகளில் காணாமல் போன தமிழ்”

சாகித்ய அகாடமி விருது

சாகித்ய அகாடமி விருது

சாகித்ய அகாடமி விருது இந்தியாவில் சிறந்த இலக்கியப் படைப்பாளிகளை அங்கீகரிக்கும் ஓர் உயரிய விருதாகும்.

இவ்விருது ஆண்டுதோறும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் உள்ள சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு வழங்கப்படுகிறது. Continue reading “சாகித்ய அகாடமி விருது”

ஞானபீட விருது

ஞானபீட விருது

ஞானபீட விருது இந்தியாவில் இந்திய எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு உயரிய விருது ஆகும். அறிவின் மேடை என்ற பொருளில் இவ்விருதுக்கு ஞானம்பீடம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. Continue reading “ஞானபீட விருது”

உலக தாய்மொழி தினம் – பிப்ரவரி 21

மொழிகள்

உலக தாய்மொழி தினம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

உலகில் வாழும் மக்கள் எல்லோருக்கும் தாய்மொழி என்பது நிச்சயம் உண்டு. இத்தாய்மொழியைச் சிறப்பிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21-ம் நாளை உலக தாய்மொழி தினம் என்று அறிவித்து கடைப்பிடித்து வருகிறது.

உலக மக்களின் தாய்மொழிகளைப் பாதுகாத்து ஊக்குவிப்பதே இந்நாள் கடைப்பிடிப்பதின் நோக்கமாகும். Continue reading “உலக தாய்மொழி தினம் – பிப்ரவரி 21”